உள்ளாடை பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அமலா பால்.
நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தவர் அமலா பால். அவர் படங்கள் தவிர்த்து வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அமலா பாலின் புகைப்படங்களை பார்த்த நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆச்சரியப்படும் ஜிஃப் வீடியோ ஒன்றை கமெண்ட் பாக்ஸில் போஸ்ட் செய்திருக்கிறார். என்ன பிரேம்ஜி, கமெண்ட்லாம் பயங்கரமாக இருக்கே என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
அமலா ஸ்ட்ராப்லெஸ் ஆடையில் நீச்சல் குளத்திற்கு அருகே எடுத்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. நடிப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். ஆடை குறைப்பை நம்பினால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது. ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்தீர்களே என்ன பெரிதாக மாறிவிட்டது என்று நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
— PREMGI (@Premgiamaren) July 19, 2021