யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சில மாதங்களின் முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அங்கு தொற்று தலை தூக்கியுள்ளது.
நேற்று 2 பேர், நேற்று முன்தினம் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் பொலிஸ் நிலையத்தில் இதுவரை 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1