மேல் மற்றும் சப்ரகமுவ மாகணஙங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1