2021 ஜூலை 29 ஆம் திகதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் 2021 போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நவம்பர் 19 முதல் 2021 டிசம்பர் 12 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டியை ஒத்திவைப்பதன் மூலம் முன்னணி கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்து அதிகமான வீரர்கள் லீக்கில் பங்கேற்க முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
எல்.பி.எல் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட காலகட்டத்தில் ஓகஸ்ட் 2021 ஆம் ஆண்டில் பிரீமியர் லீக் மற்றும் பல சர்வதேச போட்டிகள் நடக்கவிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1