சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக ஜயந்த கொட்டகொட தனது பதவியை துறந்துள்ளார்.
பதவியை துறந்த ஜயந்த கொட்டகொட, அவுஸ்திரேலியாவிற்காக இலங்கை தூதராக நியமிக்கப்படுவார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1