ஹொரவப்பொத்தான பகுதியில் பேருந்தில் பயணம் செய்த 19 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சாரதியும், நடத்துனரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்ட 19 வயதான யுவதி மட்டுமே பேருந்தில் பயணித்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி வரை இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1