24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

கப்பல் விபத்து: 176 கடலாமைகள், 20 திமிங்கிலங்கள், 4 சுறாக்கள் உயிரிழந்துள்ளன!

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி மூழ்கிய அனர்த்தத்தை தொடர்ந்து, இதுவரை 176 கடலாமைகள், 20 திமிங்கிலங்கள், 4 சுறாக்கள் உயிரிழந்துள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிலந்தி எம்.பி விவகாரம்: யாருடைய காதல் கதையும் ஊடகங்களிற்கு எதற்கு?; அமைச்சர் சீற்றம்!

Pagetamil

அடுத்த 2 வாரங்களுக்கு அபராதம் இல்லாமல் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும்!

Pagetamil

அகதிகள் அவலத்தை மறக்காதே: முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு எழுதும் உருக்கமான கடிதம்

east tamil

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

Leave a Comment