27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
விளையாட்டு

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை!

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மதலில் ஆடிவரும் இலங்கை அணி, 29.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் என்ற ஓரளவு சுமக நிலையில் உள்ளது.

டர்ஹாமில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பித்துள்ளது.

இலங்கை அணியில் இன்று  3 அறிமுகங்கள் இடம்பெற்றுள்ளன சரித் அசலங்க, தனஞ்ஜய லக்சன், பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இன்று 3ஆம் இலக்கத்தில் களமிறங்கிய சரித் அசலங்க ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா 70 ஓட்டங்களுடனும், அறிமுக வீரர் தனஞ்ஜய லக்சன் 1 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர். வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

Leave a Comment