இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மதலில் ஆடிவரும் இலங்கை அணி, 29.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் என்ற ஓரளவு சுமக நிலையில் உள்ளது.
டர்ஹாமில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பித்துள்ளது.
இலங்கை அணியில் இன்று 3 அறிமுகங்கள் இடம்பெற்றுள்ளன சரித் அசலங்க, தனஞ்ஜய லக்சன், பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இன்று 3ஆம் இலக்கத்தில் களமிறங்கிய சரித் அசலங்க ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா 70 ஓட்டங்களுடனும், அறிமுக வீரர் தனஞ்ஜய லக்சன் 1 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர். வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1