தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஜெர்மனியின் ஹர்கன்பெர்க் மிருகக்காட்சி சாலையிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஷீனா என்ற 12 வயது பெண் சிங்கமே தொற்றிற்குள்ளாகியுள்ளது.
அதை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1