அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் செயலணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்.
பசில் ராஜபக்ச, அவரது மனைவி, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இன்று அமெரிக்காவிலிருந்து திரும்பினர்.
மூவரும் துபாயில் இருந்து வரும் எமிரேட்ஸ் விமானத்தில் காலை 8.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்.
பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி தனிப்பட்ட வகாரணங்களால் அமெரிக்கா சென்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1