கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நேற்று 300 புதிய COVID-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் நேற்று 2,093 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 243,913 ஆக உயர்ந்தது.
கம்பஹா மாவட்டத்தில் 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 322 பேர், களுத்துறை மாவட்டத்தில் 292 பேர், கண்டி மாவட்டத்தில் 190 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 148 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 136 பேர், குருநாகல் மாவட்டத்தில் 82 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 78 பேர், கேகாலை மாவட்டத்தில் 70 பேர், மாத்தறை மாவட்டத்தில் 62 பேர், புத்தளம் மாவட்டத்தில் 55 பேர், காலி மாவட்டத்தில் 49 பேர், இரத்னபுராரி மாவட்டத்தில் 43 பேர், பதுளை மாவட்டத்தில் 41 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 40 பேர், மாத்தளை மாவட்டத்தில் 22 பேர், அம்பாறை மாவட்டத்தில்19 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 15 பேர், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டாடை மாவட்டத்தில் தலா 11 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேர், முல்லைத்தீவில் 5 பேர், மொனராகலை மாவட்டத்தில் 4 பேர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர், வவுனியா மாவட்டத்தில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 22 நபர்களும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.