கிளிநொச்சி தர்மபுரமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் பகுதியில் 60 கிராம் ஹெரோயினுடன் இருவரை தர்மபுரம் பொலீஸார் கைது செய்துள்ளனர்.
தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று முன்தினம் இரண்டு சந்தேகநபர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் சோதனையிட்ட பொழுது 60 கிராம் ஹெரோயின் அவர்களிடமிருந்த மீட்க்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயன் படுத்திய இரண்டு உந்துருளிகளும் சந்தேகநபர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1