எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணையில் இன்று கைச்சாத்திடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
10 விடயங்களின் கீழ் குறித்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1