COVID-19 காரணமாக நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை நாட்டில் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 2,136 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 16 பேர் தங்கள் வீடுகளில் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மரணித்தனர். மீதமுள்ள 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது மரணித்தனர்.
மே 23 மற்றும் 31 ஆம் திகதிகளுக்கு இடையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், ஜூன் 1 மற்றும் 11 ஆம் திகதிகளில் 51 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
33 ஆண்களும் 30 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1