கொரோனா தொற்றிற்குள்ளான மூதாட்டியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார்.
சாவகச்சேரி, சங்கத்தானையை சேர்ந்த மூதாட்டியே உயிரிழந்தார்.
அவரது இரண்டு மகள்கள் யாழ் நகரிலும், சங்கத்தானையிலும் வசிக்கிறார்கள். கர்ப்பவதிகளாக அவர்கள் இருவரது வீடுகளிலும் மாறிமாறி தங்கி வந்த நிலையில், கொரோனா தொற்றிற்குள்ளாகினார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1