26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் வருகிறது!

ஐந்து மில்லியன் டோஸ் ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசிகள்  இந்த ஆண்டு இலங்கைக்கு வந்து சேரும் என்று அரச உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

300,000 ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் தொகுதி அடுத்த மாதம் நாட்டிற்கு வரும் என்று கூறினார்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-ஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment