நடிகைகளுடன் சமூக வலைத்தளங்களில் அசிங்கமாக பேசும் நபர்கள் தொடர்ந்தும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எல்லா காலத்திலும், எல்லா நடிகைகளாலும், எல்லா கேள்விகளையும் எதிர்கொள்ள முடிவதில்லை.
வெவ்வேறு காலகட்டத்தில் தடாலடியாக பேசுகிறேன், அதிரடியாக பேசுகிறேன் என பல நடிகைகள் கவனம் ஈர்த்தனர். எனிம், இப்பொழுது யாஷிகா கொடுத்துள்ள செருப்படி ட்ரெண்டிங்காகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் யாஷிகாவும் தன்னை அசிங்கமாக பேசிய ரசிகர் ஒருவரை தன்னுடைய பதிலடி மூலம் கலங்க வைத்துள்ளார்.
ரசிகர்களுடன் நேரத்தை செலவிட சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரிதும் உதவுகின்றன. அந்தவகையில் யாஷிகா என்னைப்பற்றி உங்களுக்கு தெரிய வேண்டிய விஷயங்களை கேளுங்கள்? என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை கொண்டிருந்தார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், உங்களுடைய B**S சைஸ் என்ன? என கேட்டுள்ளார்.
இதனால் கடுப்பான யாஷிகா, for sure bigger then your என செருப்படி கொடுத்துள்ளார்.