நடைமுறைக்கு வரவிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மே 21 ஆம் திகதியிலிருந்து பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து வசதிகளுக்காக அத்தியாவசிய சேவை ஊழியர்கள் சிறப்பு கோரிக்கை விடுத்தால், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் வழங்கப்படும்.
மாகாணங்களுக்கு இடையில் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதால், அத்தியாவசிய அரசு அல்லது தனியார் துறை ஊழியர்கள் பயணம் செய்ய நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது நிறுவனத்தின் தலைவரின் கடிதம் வைத்திருக்க வேண்டும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1