திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்திலுள்ள சில கிராமங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் இரகசியமாக உறவினர்களால் அடக்கம் செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1