மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும், சபாநாயகருமான மொஹமட் நஷீட் மீதான குண்டுத் தாக்குதலின் சிசிரிவி காட்சிகளை மாலைதீவு பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1