மட்டக்களப்பில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
செங்கலடி, கித்துள் பகுதியை சேர்ந்த 57 வயதான நபர் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (1) அதிகாலை 12 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1