ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை நவலோக மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஹரீனுடன் சந்திப்பை நடத்தினார்.
ஹரீனை கைது செய்யும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1