தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்.
தந்தை செல்வா நினைவு நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக இரா.சம்பந்தன், கலாநிதி ஜெஹான் பெரேராக ஆநியோர் கலந்து கொள்கின்றனர்.
ஜெஹான் பெரேரா நினைவுப் பேருரை ஆற்றுகிறார்.
காலை 9.30 மணிககு தந்தை செல்வா சமாதியில் அஞ்சலி நடக்கும். 10 மணிக்கு யா்ழ் மத்திய கல்லுரியில் தந்தை செல்வா அரஙகில் நிகழ்வு இடம்பெறும்.
முன்னதாக, 25ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
கொரோனா நிலைமையை கருதி, தந்தை செல்வா ஞாபகார்த்த கூட்டத்தை பெருமெடுப்பில் நடத்தவில்லை. பத்திரிகை விளம்பரங்கள் இல்லாமல், கட்சி சார்ந்தவர்களிற்கு மட்டும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
1
+1
1
+1
2
+1
1
+1
2