யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அன்னை பூபதியின் நினைவு தினம் நினைவு கூரப்பட்டது.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அன்னை பூபதியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளில் வட கிழக்கில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அவரது நினைவு தூபியில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திலும் நினைவு கூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1