25.6 C
Jaffna
January 15, 2025
Pagetamil
உலகம்

பிரான்ஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

பிரான்ஸ், பாரிஸ் 16ஆம் நிர்வாகப் பிரிவில் (16e arrondissement)அமைந்துள்ள ஹென்றி டூனன்ட் கொரோனா தடுப்பூசிமருத்துவமனை முன்பாக இடம்பெற்ற சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று பகல், 13.45 மணியளவில் எக்ஸ்மக்ஸ் ரக இரு சக்கர வாகனம் ஒன்றில் இன்னொருவருடன் வந்த நபர் ஒருவர் அங்கு நடத் திய துப்பாக்கிச் சூட்டிலேயே தலையில் குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவருடன் கூட வந்த பெண் காயமடைந்தார்.

தாக்குதலாளியைப் பொலீஸார் தேடிவரு கின்றனர். அப்பகுதி எங்கும் தீவிர சோத
னைகள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலுக் கான காரணம் தெரியவரவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம் பெற்ற குற்றச்செயலாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகப் பாதுகாப்பு அதி காரிகள் கூறியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க பாராளுமன்றத்தில் தமிழ் மாதமாக ஜனவரி

east tamil

பைடன் நிர்வாகம் ஒரு வருடம் முயன்றும் முடியாததை ட்ரம்ப் தரப்பு ஒரு சந்திப்பில் சாத்தியமாக்கியது எப்படி?

Pagetamil

பெரும் இழுபறியின் பின் தென்கொரிய ஜனாதிபதி கைது!

Pagetamil

ஊழல் குற்றச்சாட்டில் இங்கிலாந்து அமைச்சர்

east tamil

ஜப்பானில் வாடகை நண்பர் – கோடிகளில் சம்பளம்

east tamil

Leave a Comment