பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர், இளவசர் பிலிப் (99) காலமாகியுள்ளார்.
விண்ட்சர் கோட்டையில் இன்று காலை காலமானார் என்று ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று மற்றும் இதய அறுவை சிகிச்சைக்காக 28 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த இளவரசர், வீடு திரும்பி மூன்று வாரங்களுக்குப் பிறகு காலமாகியுள்ளார்.