ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாளை (08) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின்ஆலோசனைக் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில், ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1