ஆனையிரவு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
பெற்றோர், 2 சிறுவர்கள்1 காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கம் BDT 7223 ஆகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1