வடமாகாணத்தில் இன்று 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் இன்று 370 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.
இதில், யாழ் மாவட்டத்தில் 9 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1