யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இன்று (25) நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
வவுனியாவிலிருந்த வந்த கார் ஒன்று, தபால்கட்ட சந்திப் பகுதியில் வீதியில் மறு திசையில் சென்று, வீதியோரமாக அடுக்கப்பட்டிருந்த ஓடுகளுடன் மோதி விபத்திற்குள்ளானது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதென கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
2
+1