எந்த காரணமுமின்றி இரவில் தெருக்களில் சும்மா நடமாடிய குற்றச்சாட்டில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நான்கு இளம் பெண்களுக்கு அபராதம் விதித்தது.
நான்கு பெண்களிற்கும் தலா 50 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு பெண்களும் கோட்டை பொலிரால் கைது செய்யப்பட்டனர். வீதிகளில் சும்மா நடமாடியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1