27.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

ரெலோ பொதுக்குழு கூட்டம்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின்  முல்லைத்தீவு மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று மாலை 2 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் உடைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்  பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தின் உடைய பெயர்ப்பலகை திரைநீக்கத்தை தொடர்ந்து கட்சியினுடைய கட்டத்தினை நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் உடைய பொதுக்குழு கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment