தமிழீழ விடுதலை இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று மாலை 2 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் உடைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தின் உடைய பெயர்ப்பலகை திரைநீக்கத்தை தொடர்ந்து கட்சியினுடைய கட்டத்தினை நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் உடைய பொதுக்குழு கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1