சர்வதேச பெண்கள் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைதீவு புனித இராயப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நகரை நோக்கி சென்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1