ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு குறிக்கும் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி மதியம் 2.30 மணிக்கு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு திங்கள்கிழமை (08) நடைபெறும் என்று தேசிய செய்தித்தாளில் வெளியிடப்பட்ட தவறான அறிக்கையைத் திருத்தி கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றி முதலாவது ஆண்டு மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஐ.ம.ச தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1