கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் 7 பேரின் உடல்கள் இன்று (6) அடக்கம் செய்யப்பட உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டமாவடியில் இந்த உடல்கள் அடக்கம் செய்யப்படும்.
ஓட்டமாவடியில் நேற்று 9 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. நான்கு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களின் உடல்கள் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1