27 C
Jaffna
December 23, 2024
Pagetamil
ஆன்மிகம்

அமாவாசை காலத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்க கூடாது.

உங்களில் பலரால் வெங்காயம் மற்றும் பூண்டுதினமும் பயன்படுத்தப்படும் உணவின் அங்கமாகும்.
இருப்பினும் ஆயுர்வேதத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆயுர்வேதத்தைத் தாண்டி ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை ராகு கேது என கூறப்படுகிறது.

அதே சமயம் மருத்துவ ரீதியாக வெங்காயம் மற்றும் பூண்டு பல்வேறு நற்பலனைத் தருவதாக உள்ளது. ஆரோக்கிய நலன்களை கருத்தில் கொண்டு நாம் பூண்டு வெங்காயத்தை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு மாதத்தில் இந்த 5 நாட்களிலாவது பூண்டு வெங்காயத்தை தவிர்க்க வேண்டியது அவசியம்

அமாவாசையின் திகதி முன்னோர்களுடன் தொடர்புடையது, இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இந்த நாளில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்காமல் அவர்களுகு பிடித்த உணவை படையலிடலாம். அதே போல அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்ய வேண்டும்.

அமாவாசையில் மாலை நேரத்தில் தெற்கு திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இந்த நாளில் முன்னோர்கள் நம் குடும்பங்களை ஆசீர்வதிப்பதற்காகப் பூமிக்கு வருவதாக ஐதீகம். தென் திசையில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம் அவர்களின் பாதை பிரகாசமாகிறது என்றும் நம்பப்படுகிறது. அவர்களின் அருள் கிடைக்கும்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment