25.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
விளையாட்டு

மாணவர்களுக்கான கராத்தே ஒரு நாள் பயிற்சி செயலமர்வு

ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் அமைப்பினரால் ஓட்டமாவடி தேசிய பாடசாலைஇ வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வும் இதர நிர்ணய பயிற்சியும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பகுதி நேர கராத்தே பயிற்சி ஆசிரியர் ஏ.ஆர்.எம்.நவாஸ் மற்றும் இந்துக்கல்லூரி பகுதி நேர கராத்தே பயிற்சி ஆசிரியர் சதாநந்தகுமார் மற்றும் ஜோசப் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹேரத் முதியான்ஷலாகே விஜயகுமாரவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எச்.எம். ஹலீம் இஸ்ஹாக் வாழைச்சேனை இந்துக்கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன் அகியோர் கலந்து கொண்டு இப்பயிற்சி நெரியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment