எண்களும், அவைகளுக்குரிய கிரகங்களும்
அறிவியலில் ஒன்பது கோள்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஜோதிடத்தின் ஒன்பது கிரகங்களைப் பற்றிச் சொல்கின்றார்கள். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு கிரகத்தின் தன்மைகள் இருக்கின்றன. அவை அவ்வெண்களை இயக்குகின்றன.
எண்களுக்குரிய கிரகங்களைக் கொண்டே ஒருவருடைய பலன்கள் கணக்கிடப்படுகின்றன. அதன் விவரங்களை கீழே காணலாம்.
எண் 1 – உரிய கிரகம் – சூரியன்
எண் 2 – உரிய கிரகம் – சந்திரன்
எண் 3 – உரிய கிரகம் – குரு
எண் 4 – உரிய கிரகம் – இராகு
எண் 5 – உரிய கிரகம் – புதன்
எண் 6 – உரிய கிரகம் – சுக்கிரன்
எண் 7 – உரிய கிரகம் – கேது
எண் 8 – உரிய கிரகம் – சனி
எண் 9 – உரிய கிரகம் – செவ்வாய்