யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
நேற்று, போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருடன் பணியாற்றியவர்கள் இன்று பிசிஆர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டதில், வைத்தியசாலைக்குள் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதில் இருவர் தாதிய உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1