வடக்கில் இன்று இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 449 பேரின் பிசிஆர் சோதனைகள் சோதனை செய்யப்பட்டன. இதில், மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.