கொரோனா வைரஸ் தடுப்பூசியை மதத் தலைவர்களுக்கு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் பௌத்த பிக்குகளின் தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில்தடுப்பூசி திட்டத்தின் கீழ் புத்த பிக்குவிக்கு நாளை தடுப்பூசி போடப்படும்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள மதத் தலைவர்களிற்கு தடுப்பூசி போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1