கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார காலமாகியுள்ளார். கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது காலமானார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர் சமீபத்தில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 81 வயது.