அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது!

Date:

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் நேற்று (8) மதியம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

​​ஜனாதிபதி பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்