சினிமா பாணி சம்பவம்: கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றவர் மடக்கிப் பிடிப்பு!
சினிமா பட பாணியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை விமானப்படை கொமாண்டோக்கள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீசெல்ஸ் நாட்டு கடவுச்சீட்டை வைத்துள்ளவர், போலி பாஸ்போர்ட் மூலம் அபுதாபி வழியாக பிரான்சின் பாரிஸுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. விமான நிலையத்தின் கூரையில் ஏறி விமான நிலையத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்ற … Continue reading சினிமா பாணி சம்பவம்: கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றவர் மடக்கிப் பிடிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed