Site icon Pagetamil

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (19) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

இன்றும், நாளையும் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, நாளை வாக்கெடுப்பிற்கு விடப்படும்.

எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

Exit mobile version