Site icon Pagetamil

வத்தளையில் துப்பாக்கிச்சூடு!

இன்று பிற்பகல் வத்தளை நகரத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், ஒரு காரை பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.

3 முறை துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், கார் பேலியகொட பக்கமாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version