அங்கஜனின் அதகள அரசியலுக்கு வைக்கப்பட்ட திடீர் செக்: வீட்டுத்திட்ட விவகாரத்தின் சுவாரஸ்ய பின்னணி!
யாழ் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலையீடு முற்றாக அகற்றப்பட்டுள்ளது. அரச உயர்மட்ட உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையினால் அங்கஜன் தரப்பு ஆடிப்போயிருக்கிறது....