வித்தியாசமாக உருவாகியுள்ள ‘வாழ்’.. டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாழ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள திரைப்படம் ‘வாழ்‘....